JPR Marrakech Oil

JPR வாகை மரசெக் எண்ணெய்




JPR வாகை மரசெக்கு எண்ணெய் 

   மரச்செக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய விரும்புகிறீர்களா 
ஏற்றுமதி தரத்துடன் தரமான மரச்செக்கு எண்ணெய்கள் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும். 


  • வாகை மரச்செக்கு கடலை எண்ணெய்.
  • வாகை மரச்செக்கு நல்லெண்ணெய்.
  • வாகை மரச்செக்கு தேங்காய் எண்ணெய்.


 500 Ml,
 1 liter, 5 liter,
 5 KG கேன் , 
பேரல் வகைகளில் கிடைக்கும்.

1. உங்கள் வசதிகேற்ப தயார்செய்து தரப்படும். 

 உலக்கையும் அடி உரலும் வாகை மரத்தால் செய்யப்பட்ட முலு வாகை மரச்செக்கு. 
  100 % க்கு 100 % நிலக்கடலை, எள்ளு, தேங்காய் கொப்பரை எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மட்டுமே. 
  மற்றபடி 20% க்கு 80 % , 40 % க்கு 60 % போன்ற விகிதாச்சார அடிப்படையில் வேறு எந்த எண்ணெயோ இரசாயனமோ கலக்காதது. 

குறிப்பு,

 மொத்தமாக & சில்லரையாகவும் வாங்குபவர்களுக்கு எங்களுடைய JPR வாகை மரச்செக்கு எண்ணெயின் தரம் 100 % பாரம்பரிய மனத்துடனும் சுவையுடனும் கொடுப்பதே எங்களின் நோக்கம். மலிவான விலையிலோ (அல்லது) தரத்திலோ கை வைக்க சொன்னால் தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ள வேண்டாம். தரத்தில் 0.001 % கூட கை வைக்க மாட்டோம். உண்மையான , சுத்தமான, தரமான மரச்செக்கு எண்ணெய் வேண்டும் என்றால் மட்டும் எங்களை தொடர்பு கொள்ளவும். 

             Contact;

            p.பழநிமுருகன்
             4/183 JJ நகர் 
             அனுப்பான்டி 
             மதுரை -9

             cell ;9994135581
                      8760031542

#யாதவர் வணிகம்

Comments

  1. தயவுகூர்ந்து விலைப்பட்டியல் பகிர முடியுமா?

    9710574476

    ReplyDelete

Post a Comment